Thursday, 27 April 2017

துணிவு

துணிவுடன் நீ வாழ்ந்து பாரடா தம்பி !
உலக வாழ்க்கையில் அச்சம் இல்லடா தம்பி  !
துணிவுடன் இருந்தால் சாதனை
இல்லையேல் உனக்கு வேதனை

துணிவு கொள் தம்பி !
உன்னை நீ நம்பி !
துணிவோடு நீ நடைபோடு !
வெற்றி வரும் உன்னோடு !

ஆக்கம் :
ஜெக்சன் ராஜ் த/பெ சந்தியாகு
ஸ்ரீவன் ராஜ் த/பெ முருகையா
திபாகர் த/பெ இரகு
லெத்திஷா த/பெ செவியர்

ஆண்டு 4

No comments:

Post a Comment